பொதுமக்களுக்காக திறக்கப்படும் இஸ்தானா: சிங்கப்பூரர்கள்& PR’களுக்கு இலவசம் – மற்றவர்களுக்கு கட்டணம்

istana-open-house-cny
Pic: File/Today

சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் இஸ்தானா திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 8:30 மணி முதல் மாலை 6 மணி வரை அது பொதுமக்களுக்கு திறந்திருக்கும் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

வேளையில் இருந்து தூக்கப்பட்ட ஊழியர்கள் வேறு வேலையில் சேருவதில் இருக்கும் கட்டுப்பாடுகள்.. வேறு வேலையில் சேர முடியுமா?

சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளுக்கு இலவசம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றவர்களுக்கு கட்டண விவரம்:

பெரியவர்கள் நுழைவுக் கட்டணமாக S$20 வெள்ளி செலுத்த வேண்டும்.

நான்கு முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணமாக S$10 செலுத்த வேண்டும்.

பலவிதமான நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளையும் பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.

வேளையில் இருந்து தூக்கப்பட்ட ஊழியர்கள் வேறு வேலையில் சேருவதில் இருக்கும் கட்டுப்பாடுகள்.. வேறு வேலையில் சேர முடியுமா?