“ராட்சத ராஜநாகம் vs மலைப்பாம்பு”… 7 மணிநேரம் நடந்த சண்டை.. இறுதியில் வென்ற ராஜநாகம் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்

King Cobra Devours Python After 7-Hour Showdown In Mandai
@clickingthecritters on Instagram

மண்டாய் வனப்பகுதியில் ராஜநாகம் ஒன்று மலைப்பாம்பை விழுங்கிய காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

இரண்டும் சுமார் 7 மணி நேர மோதிக்கொண்டதாகவும், அதன் பின்னர் ராஜநாகம் வெற்றி அடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் இனி தைரியமாக இதை செய்யலாம் – புதிய இயக்கம் தொடக்கம்

இந்த சம்பவம் மண்டாய் வனப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை (செப். 21) அன்று நடந்தது குறிப்பிடத்தக்கது.

@wildtographyy on Instagram

ஏழு மணி நேரம் நடந்த இந்த இயற்கை போரின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை இயற்கை புகைப்படக் கலைஞர்கள் எப்படியோ அழகாக படம் பிடித்தார்.

ராஜநாகம் சுமார் 4 மீட்டர் நீளமும், மலைப்பாம்பு 3 மீட்டர் நீளமும் இருக்கும்.

@wildtographyy on Instagram
@wildtographyy on Instagram
@clickingthecritters on Instagram
King Cobra Devours Python After 7-Hour Showdown In Mandai
@clickingthecritters on Instagram

சிக்கன் ரைஸ், கோழி கறி, முட்டை வெறும் S$0.20 மட்டும் – இரு தினங்களுக்கு மட்டுமே ஆஃபர்