சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் சென்றுவந்த புதிய இடங்களில் முஸ்தஃபா சென்டர் உள்ளிட்ட இடங்கள் வெளியீடு..!

McDonald's outlet in Tampines Mart, Mustafa Centre among latest places visited by infectious Covid-19 patients
McDonald's outlet in Tampines Mart, Mustafa Centre among latest places visited by infectious Covid-19 patients (Photo: Google Maps)

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட COVID-19 பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் புதிதாக இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

  • தெம்பனிஸ் மார்ட்டில் உள்ள McDonald’s உணவகம்
  • அல்-இமான் உணவகம் (Al-Iman Restaurant)
  • முஸ்தபா சென்டர்
  • Amman Household Supplies கடை
  • Prime சூப்பர் மார்க்கெட்
(Table: MOH)

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

இதையும் படிங்க : குறிப்பிட்ட குழுவினருக்கு எல்லை தாண்டிய பயணத்தை அனுமதிக்க சிங்கப்பூர், மலேசியா ஒப்புதல்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg