ஊழியர்களை ஏற்றிசென்ற லாரி டாக்ஸியில் மோதி விபத்து – காணொளி

Singapore Roads accident.com/FB

சிங்கப்பூரில் ஊழியர்களை ஏற்றிவந்த லாரி டாக்ஸியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

அதன் காணொளி Singapore Roads accident.com முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வேன் மீது மோதி விபத்தில் சிக்கிய ஆடவர் – உதவிக்கு ஆம்புலன்ஸை அழைத்த ஆப்பிள் வாட்ச்

இந்த சம்பவம் நேற்று 30/9/21 மாலை 7.04 மணிக்கு பான் தீவு விரைவுச்சாலை PIEல் நடந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த லாரி, சாலையின் 1வது பாதையில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை மோதியது போன்று தெரிகிறது.

இதில் ஒருவர் கீழே விழுவதையும் காண முடிகிறது. எத்தனை பேர் இதில் காயமடைந்தனர் என்ற விவரங்கள் தெரியவில்லை.

மேலதிக விவரங்கள் தெரிந்தால் புதுப்பிப்பு செய்யப்படும், இணைப்பில் இருங்கள்.

குடியிருப்பில் பாலியல் சேவை வழங்கியதாக 34 வயது பெண் கைது