‘மதுரை, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டிக்கெட் முன்பதிவு!

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), மதுரை, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது. மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு IX 684 என்ற விமானத்தையும், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு IX 683 என்ற விமானத்தையும் இயக்கி வருகிறது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை, வியாழன்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாட்களில் விமான சேவையை வழங்கி வருகிறது விமான நிறுவனம்.

ஐயோ!என் மூக்கை விடு!! – சிங்கப்பூரில் மைனாக்களின் சண்டையை படம்பிடித்த நபர்;முகநூலில் விளக்கம்!

இந்த வழித்தட விமான சேவைக்கான நவம்பர், டிசம்பர் மற்றும் அடுத்தாண்டு மார்ச் மாதங்கள் வரையிலான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

யாருக்கு ஊதிய உயர்வு? – சிங்கப்பூரை கட்டிக்காக்கும் உள்துறை அமைச்சின் அதிகாரிகள்!எவ்வளவு சம்பளம் தெரியுமா?

விமான பயண அட்டவணை மற்றும் விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.