பணிப்பெண்ணின் தரங்கெட்ட செயல்: கழிவறையில் ஆண்களுடன் வீடியோ கால்… நிர்வாண போட்டோ – புகார் செய்த முதலாளி

maid video call bathroom illegal police complaint
Stomp

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு பணிப்பெண் ஒருவர் குறித்து அவரின் முதலாளி போலீசில் புகார் செய்துள்ளார்.

பணிப்பெண் கழிவறையில் இரண்டு மணிநேரம் ஆண்களுடன் வீடியோ கால் பேசுவதாகவும், சுயஇன்பம் போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார் செய்துள்ளார்.

“தன்னை மானபங்கம் செய்துவிட்டதாக புகார் அளிப்பேன்” – ஊழியரை மிரட்டிய பெண்ணுக்கு சிறை

கடந்த ஆண்டு டிசம்பரில் பணிப்பெண் சிங்கப்பூரில் உள்ள அந்த முதலாளி வீட்டில் வேலை செய்யத் தொடங்கினார்.

இந்தோனேசியாவைச் சேர்ந்த பணிப்பெண் அவர். மகன் மீது சூடான சூப்பைக் கொட்டி அதனை புகைப்படம் எடுத்து அதன் மூலம் சட்டவிரோதமாகப் பணம் வாங்கியதாகவும் புகார் செய்யப்பட்டுள்ளது.

அதோடு நின்றுவிடாமல், முதலாளியின் ஐந்து வயது சிறுமியை நிர்வாணமான புகைப்படம் எடுத்துள்ளார் பணிப்பெண். பணிப்பெண்ணிடம் மூன்று கைப்பேசிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பணிப்பெண்ணுக்கு டிக்டாக் மீது மோகம் அதிகம், குழந்தையுடன் வீடியோ அதிகம் எடுப்பார் என்றும் சொல்ல சொல்ல கேட்க மாட்டார் என்றும் முதலாளி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து முதலாளி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகார் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக விசாரணைகள் நடந்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.

சிங்கப்பூர் முழுவதும் பொது எச்சரிக்கை ஒலி – பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்