பயன்படுத்திய உள்ளாடைகளை அசல் வியர்வை வாசனையுடன் விற்கும் இளம்பெண்… அதற்கும் தேவை அதிகம் – முன்பதிவு அவசியமாம்

Malaysia sells her unwashed underwear

ஆன்லைன் வழியாக புதிய ஆடைகளை விற்று பார்த்திருப்போம், ஏன் கிழிந்த ஆடைகளை கூட தள்ளுபடி விலையில் வாங்கிருப்போம்.

ஆனால், அனைத்தையும் விஞ்சும் விதமாக மலேசியாவில் 18 வயது பெண் ஒருவர் அவர் பயன்படுத்திய உள்ளாடைகளை விற்பனை செய்து வருகிறாராம்.

அந்த உள்ளாடைகள் துவைக்கப்படாமலும், போட்டு கழட்டிய அசல் வியர்வை வாசனையுடன் விற்பனைக்கு வருகிறதாம்.

18 முதல் 49 வயதுடையவர்கள் ரெடியா.. உங்களுக்கும் கூடுதல் டோஸ் தடுப்பூசி

ஆர்டர் ஒன்றுக்கு RM60 முதல் RM120 வரை விலை வித்தியாசம் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

விற்பனை செய்யும் பெண் எவ்வளவு நேரம் உள்ளாடைகளை அணிந்து இருந்தார் என்ற நேர கணக்கு மூலம் அதன் விலை தீர்மானிக்கப்படுகிறது.

கோலாலம்பூருக்கு இலவசமாக விநியோகம் செய்கிறார் அதன் விற்பனையாளர், அதே நேரத்தில் அவர் கல்லூரி மாணவி என்றும் தனது விளம்பரத்தில் குறிப்பிடுகிறார்.

அதுக்கும் போட்டி நிலவுகிறது, பயன்படுத்திய உள்ளாடைகளுக்கு முன்கூட்டியே ஆர்டர்கள் செய்யவேண்டுமாம், அந்த அளவுக்கு அதிக தேவை அதற்கு உள்ளது.

“ஆர்டர் செய்தால் பொறுமையாக இருங்கள். பல ஆர்டர்கள் குவிந்துள்ளன” என்ற வாசகமும் அங்கே இடம் பெற்றுள்ளது.

சட்டவிரோத பாலியல் சேவை… 13 பெண்கள் அதிரடி கைது