சிங்கப்பூரில் ஆடவர் ஒருவரை காணவில்லை – தேடிவரும் போலீஸ்

Man missing police search
SPF

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (NTU) கடைசியாக காணப்பட்ட 22 வயதான திரு மா குவாங்ஹெங் என்பவரை காணவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 11) கடைசியாக காணப்பட்ட அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவலையும் காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் வந்த பள்ளி சிறுமிகள்.. கடைகளில் உள்ளாடை திருட்டு – CCTV காட்சிகளில் சிக்கிய ஐவர்

திரு மா கடைசியாக 50 நன்யாங் அவென்யூ அருகே அதிகாலை 4.30 மணியளவில் காணப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைனை அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவல்களை சமர்ப்பிக்கலாம்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும்.

ஸ்டர்லிங் சாலையில் கனமழையால் வெள்ளம்: “பழைய பாரம்பரியப் பகுதி… அக்கறை வேண்டும்” – வாசகர் கருத்து