சிங்கப்பூரில் புதிய வகை பர்கர்களை அறிமுகப்படுத்தும் மெக்டொனால்ட்ஸ்!

சிங்கப்பூரில் புதிய வகை பர்கர்களை அறிமுகப்படுத்தும் மெக்டொனால்ட்ஸ்!
Photo: McDonald’s Singapore

 

சிங்கப்பூரில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் டிசம்பர் 28- ஆம் தேதி முதல் மெக்டொனால்ட்ஸ் உணவு பட்டியலில் புதிய வகை உணவுகளைச் சேர்க்கவுள்ளோம். அந்த வகையில், புதிய வகை பர்கர்களை (Burger) அறிமுகப்படுத்தவிருக்கிறோம்.

பாறையிலிருந்து தவறி விழுந்த சிங்கப்பூர் பெண் பலி.. 12 மணிநேரம் இடைவிடாது கதறி அழும் கணவர்

Sweet ‘N Sour Fish Burger, Sweet ‘N Sour Chicken Burger ஆகிய இரண்டு வகையான பர்கர்களை அறிமுகப்படுத்தவிருக்கிறோம். Sweet ‘N Sour Fish Burger- ன் ஆரம்ப விலையாக 7.70 வெள்ளியும், Sweet ‘N Sour Chicken Burger- ன் ஆரம்ப விலையாக 7 வெள்ளியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை பர்க்கர்கள், வரும் டிசம்பர் 28- ஆம் தேதி முதல் கிடைக்கும்; தீவுப் பகுதி முழுவதும் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவுக் கடைகளில் கிடைக்கும். எனினும், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இத்தகைய பர்க்கர்கள் கிடைக்கும்.\

லிட்டில் இந்தியாவில் அதிரடி சோதனை: 14 ஆண்கள் கைது – ஆணுறைகள் பறிமுதல்

அதேபோல், இத்தகைய பரகர்களுடன் அண்ணாச்சி பழச்சாறு, கிறிஸ்பியான சிக்கனும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.