அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு மாட்டிக்காதீங்க…வெளிநாட்டு ஊழியர்களின் கவனத்திற்கு!

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (Ministry Of Manpower) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் பணிப்புரிந்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூடுதல் வருமானத்திற்கு ஆசைப்பட்டு இரண்டாவது நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்தால், அது சட்டப்படி குற்றமாகும். எனவே, வெளிநாட்டு ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் மட்டுமே பணிபுரிய வேண்டும்.

Work permit, வெளிநாட்டு ஊழியர்களே உங்கள் வேலைக்காக இதை கண்டிப்பா செய்ங்க – அச்சம் வேண்டாம்!

ஒருவேளை இரண்டாவது நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினால், அந்த சம்மந்தப்பட்ட தொழிலாளிக்கு ரூபாய் 20,000 வரை அபராதம் (அல்லது) இரண்டு வருடங்கள் வரை சிறைத் தண்டனையும் கிடைக்கும். அத்துடன், சிங்கப்பூரில் தங்கி பணிப்புரிவதற்கான விசா வழங்குவதற்கு தடை விதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸையொட்டி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அன்பளிப்பு பைகளை வழங்கிய 9 வயது சிறுவன்… குவியும் பாராட்டு!

இந்த தகவலை ‘Migrant Workers Centre’ தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Photo: Migrant Workers Centre Official Facebook Page