சிங்கப்பூரில் முதியவரை காணவில்லை என போலீஸ் தகவல் – உதவுவோர் ஷேர் செய்யுங்கள்

missing
SPF

சிங்கப்பூர்: 291A Compassvale ஸ்ட்ரீட் அருகில் நேற்று டிசம்பர் 6 ஆம் தேதி கடைசியாக காணப்பட்ட 83 வயதுடைய ஆடவரை காணவில்லை.

அவர் பற்றி தெரிந்தால் தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

“என்னங்க பெரிய சிப்ஸ்.., இத திண்ணு பாருங்க” – பூச்சி உணவுகளை சாப்பிட்டு வரும் சிங்கப்பூரர்

திரு சான் காய் நாகோக் என்ற அவர் கடைசியாக அன்று காலை வேளையில் அந்த பகுதியில் சுமார் 8 மணியளவில் காணப்பட்டார்.

தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் தொடர்பு எண்ணை அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவல்களை சமர்ப்பிக்கலாம்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்பதை போலீசார் உறுதிப்பட கூறியுள்ளனர்.

வெளிநாட்டு ஓட்டுனருக்கு அபராதம், வாகனம் ஓட்டத் தடை