வெளிநாட்டு ஆடவரை காணவில்லை: கடைசியாக பொது மருத்துவமனையின் இருந்தார் – ஷேர் செய்து உதவுங்கள்

missing police looking
Photo: Singapore Police Force Official Twitter Page

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஆடவரை காணவில்லை என்று போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

67 வயதான அந்த சீன ஆடவரை கடந்த மே 20 ஆம் தேதி காலை 0900 மணி முதல் முதல் காணவில்லை.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான Work pass விதிகள் – தவறிழைக்கும் ஊழியர்களுக்கான எச்சரிக்கை

வேலைக்கு ஆட்கள் தேவை: சம்பளம் S$27000.. சில நிபந்தனைகளுடன் ஆள் தேடும் முதலாளி

அவர் கடைசியாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் Blk 5ல் நோயாளி உடை அணிந்து இருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அவர் பற்றி தெரிந்தால், 999க்கு அழைக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கவும்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

ரயில்களில் கீழ்த்தரமாக நடக்கும் நபர்கள்… பெண் பயணிகள் தான் அவர்கள் டார்கெட் – போட்டோ வெளியிட்டு எச்சரிக்கை