நார்த்பாயிண்ட் சிட்டி மாலில் இரண்டு சிறுவர்கள் சண்டை

Northpoint City Yishun fight
Sgfollowsall Telegram

யுஷுனில் உள்ள நார்த்பாயிண்ட் சிட்டி மாலில் இரண்டு சிறுவர்கள் சண்டையிடும் காட்சிகள் இணையத்தில் வைரலானது.

அந்த காட்சிகள் அடங்கிய 38-வினாடி வீடியோ Sgfollowsall Telegram குழுவில் கடந்த அக்டோபர் 6 அன்று பகிரப்பட்டது.

10வது மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம்..

மாலின் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு கடைக்கு வெளியே நடந்த இந்த சலசலப்புக்கான காரணம் என்னெவென்று தெரியவில்லை.

அங்கிருந்தவர்கள் அந்த சண்டையை தடுத்து அவர்களை விலக்கிவிட்டனர்.

அவர்களின் பள்ளிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும், மேலும் இரு மாணவர்களும் ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

“கிரேன் வருது நில்லுங்க” – வெளிநாட்டு ஊழியரின் குரல்.. தொண்டையில் தாக்கிய உலோக துண்டு.. மரணத்தை எட்டி பார்த்த பெண்