சிங்கப்பூரில் 77 வயது முதியவரை காணவில்லை – தகவல் தருமாறு போலீசார் வேண்டுகோள்

Photos: SPF and Google Maps

சிங்கப்பூரில் காணாமல் போன 77 வயது முதியவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து தகவல் தருமாறு பொதுமக்களிடம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

லா காம் ஹோ ஸ்டீபன் (Law Kam Ho Stephen) என்ற அந்த முதியவர் கடைசியாக டிசம்பர் 5, 2021 அன்று Chiselhurst Grove, செராங்கூன் கார்டன் எஸ்டேட் அருகே காணப்பட்டார்.

சிங்கப்பூர் to திருச்சி வந்த 140 பேர்: “வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது” – கண்காணிக்கும் அதிகாரிகள்

தகவல் தெரிந்த பொதுமக்கள் 1800-255-0000 என்ற காவல்துறையின் ஹாட்லைன் எண்ணை அழைக்கவும்.

ஆன்லைனில் தகவல்களை சமர்ப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து மதுரை, திருச்சி வந்தவர்களுக்கு தொற்று உறுதி – தொற்று ஆபத்து நாடு என்பதால் தீவிர சோதனை