“சிங்கப்பூரில் இந்த ஆண்டு வித்தியாசமான ஒரு தேசிய தின கொண்டாட்டமாக இருக்கும்” – பிரதமர் லீ..!

PM Lee said about National Day celebration
PM Lee said about National Day celebration (Photo From PM Lee's FB Video)

சிங்கப்பூரில் இந்த ஆண்டு வித்தியாசமான ஒரு தேசிய தின கொண்டாட்டமாக இருக்கும், ஆனால் அது அதிக அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்திற்குப் பின்னர் கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் சிங்கப்பூர் 55வது தேசிய தினத்தை நெருங்கியுள்ளது. மேலும் தற்போது பயப்படவோ அல்லது மனதை இழக்கும் நேரமோ இது இல்லை என்றும் திரு லீ குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வயது குறைந்த வாடிக்கையாளர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 10 கடைகளின் உரிமம் தற்காலிக ரத்து..!

“ஒவ்வொரு சிங்கப்பூர் வீட்டிலும் தேசியதினக் கொண்டாட்டத்தை கொண்டுசெல்ல குழுவினர் கடுமையாக உழைத்துள்ளனர்.”

இதனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி, ஒரு தேசமாக நமது ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

It will be a different sort of National Day celebration this year — scaled down but perhaps more meaningful, as Singapore turns 55 amidst our gravest crisis since independence. Now is not the time to be fearful or lose heart. The #NDP2020 EXCO has worked hard to bring NDP into every Singapore home, so that on 9 August this year, we can reaffirm our unity and resilience as one nation. Just like earlier generations of Singaporeans, let us face our challenges with confidence and work together to secure our shared future. ?? – LHLhttps://www.ndp.org.sg/#OurHeartforSG (PMO Video by Chiez How)

Posted by Lee Hsien Loong on Thursday, July 23, 2020

“முந்தைய தலைமுறை சிங்கப்பூரர்களைப் போலவே, சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம், நம்முடைய எதிர்காலத்தைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்றும் திரு. லீ தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்த 5 பேருக்கு கொரோனா உறுதி..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg