சிங்கப்பூரில் பெண் ஒருவரை தேடிவரும் போலீசார்

Police looking for woman
Police

சிங்கப்பூரில் பெண் ஒருவரை போலீசார் தேடி வருவதாக கூறியுள்ளனர்.

புகிஸ் ஜங்சனில் (Bugis Junction) கடந்த டிச. 01 அன்று நடந்த கடைத் திருட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக வேண்டி அந்த பெண் தேடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மசாஜ் நிலையங்களில் அந்த மாறி சேவை: பிடிபட்ட 3 பெண்கள் – உரிமம் இல்லாமல் செயல்பட்ட நிறுவனங்கள்

தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கலாம் என போலீசார் கேட்டுக்கொண்டனர்.

இல்லையெனில், www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவல்களை சமர்ப்பிக்கலாம்.

நீங்கள் கொடுக்கும் அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தந்தை இறந்தது கூட தெரியாமல் 5 நாள் சடலத்துடன் இருந்த புத்தி சுவாதீனம் இல்லா மகன்