சிங்கப்பூரில் வழக்கு தொடர்பாக ஆடவர் ஒருவரை தேடிவரும் போலீசார் – தகவல் தெரிந்தால் கூறும்படி கோரிக்கை

Police seeking man
SPF

சிங்கப்பூரில் வழக்கு விசாரணை ஒன்றன் தொடர்பாக ஆடவர் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

கடந்த டிசம்பர் 28, 2021 அன்று பிளாக் 502 வெஸ்ட் கோஸ்ட் டிரைவ்க்கு அருகில் நேர்மையற்ற முறையில் சொத்துக்களை அபகரித்த வழக்கு விசாரணைக்காக போலீசார் அவரை தேடுகின்றனர்.

Breaking: வெளிநாட்டு ஊழியர்களுக்கான தளர்வுகள்: எங்கே மாஸ்க் போடணும், போடக்கூடாது, ART, குழு, மது வரம்பு உள்ளிட்ட அனைத்துக்கும் விடை – விரிவான பதிவு!

தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற எண்ணில் காவல்துறையை அழைக்கலாம்.

இல்லை என்றால் அதற்கு மாற்றாக, உங்களின் தகவல்களை www.police.gov.sg/iwitness என்னும் ஆன்லைன் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் உறுதி தெரிவித்துள்ளனர்.

ART கருவி தேவைப்படுவோருக்கு குட் நியூஸ்: வாங்க ஆஃபர்’ல அள்ளிட்டு போங்க! – 4 நாட்களுக்கு மட்டுமே!