முஸ்லிம்களுக்கு நோன்பு பெருநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் லீ..!

Prime Minister Lee Hsien Loong has congratulated the Selamat Hari Raya Aidilfitri exchange in Malay.
Prime Minister Lee Hsien Loong has congratulated the Selamat Hari Raya Aidilfitri exchange in Malay. (Photo: Malaimail)

சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசியன் லூங் (Lee Hsien Loong) சிங்கப்பூரில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

பிரதமர் லீ, மலாய் மொழியில் ‘Selamat Hari Raya Aidilfitri’ என்று தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 642 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

சர்க்யூட் பிரேக்கரின் போது மசூதிகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் நோன்பு மாத சிறப்பு தொழுகையும் இல்லை, புனித ரமதான் மாதத்தில் முஸ்லிம்கள் அதிகாலை முதல் அந்தி நேரம் வரை நோன்பு இருப்பது வழக்கம் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த ரமலான் உங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து அமைதியான பிரதிபலிப்பு மற்றும் பிரார்த்தனையின் நேரமாக இருக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் தேநீர் அருந்த நண்பர்களுடன் ஒன்றுகூடியதாக இந்தியர்கள் 10 பேர் மீது குற்றச்சாட்டு..!