சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டுக்கான ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை நாட்கள்!

Dates of Singapore public holidays for 2023 released
(Photo: visit Singapore)

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டுக்கான 11 பொது விடுமுறை நாட்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலைவாய்ப்பு சட்டத்தின்கீழ் உள்ள ஊழியர்களுக்கு ஒரு வருடத்தில் 11 நாள் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்படும்.

சிங்கப்பூரில் தடுப்பூசி போடாத 800க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர் – NEA

இதில் நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ்ஜிப் பெருநாள் ஆகியவைக்கு புதிய தேதிகள் இன்று (அக். 21) அறிவிக்கப்பட்டுள்ளது.

MUIS செய்திக்குறிப்பு கூறியதாவது; அடுத்த ஆண்டிற்க்கான நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ்ஜிப் பெருநாள் பொது விடுமுறைகள் நாட்கள் முறையே மே 3 மற்றும் ஜூலை 10, ஆகிய நாட்களில் வரும் என்று தெரிவித்தது.

மனிதவள அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் பின்வருமாறு:

Table: Mothership

2022ஆம் ஆண்டில், ஆறு நீண்ட வார இறுதி நாட்கள் இருக்கும்:

  • புனித வெள்ளி (ஏப். 15-17)
  • தொழிலாளர் தினம் + நோன்பு பெருநாள் (ஏப். 30 முதல் மே 3 வரை)
  • Vesak தினம் (மே 14-16)
  • ஹஜ்ஜிப் பெருநாள் (ஜூலை 9-11)
  • தீபாவளி (அக். 22-24)
  • கிறிஸ்துமஸ் (டிசம்பர் 24-26)

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான பயணத்திட்டம் – சுமார் 200க்கும் மேற்பட்டோர் சிங்கப்பூர் வந்தனர்