சிங்கப்பூரில் புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியல்.!

Public places COVID-19 infectious
Pics: Google Street view

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Tampines 1 கடைத்தொகுதி உள்ளிட்ட இடங்களுக்கு COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சென்று வந்துள்ளனர்.

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இடங்களின் பட்டியல்:

ஜூன் 15, 19, 23: 112, ஜாலான் புக்கிட் மேரா சந்தை, உணவு நிலையம்

ஜூன் 22: 866A Tampines ஸ்ட்ரீட் 83-ல் உள்ள NTUC Fairprice பேரங்காடி

ஜூன் 22: Ancient Dynasty Massage & Spa (5 தொங் சூன் அவென்யூ)

ஜூன் 22: Han’s @ Springleaf Garden

ஜூன் 23: Afghanistan Family Restaurant

ஜூன் 23: Tampines 1 கடைத்தொகுதி

ஜூன் 23, 24: தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் உள்ள Kopitiam

ஜூன் 24: பிடோக்கில் உள்ள முக்மின் உணவகம்

ஜூன் 24: Varinice Eating House

ஜூன் 24: தெம்பனிஸில் உள்ள NKF ரத்த சுத்திகரிப்பு நிலையம்

ஜூன் 25: 270 குயீன் ஸ்டீரீட்டில் உள்ள ஆல்பர்ட் சென்டர்

ஜூன் 25: கிளமெண்டி 448 சந்தை, உணவு நிலையம்

ஜூன் 25: OUE Downtown 1

ஜூன் 25: Lau Pa Sat

Table: MOH

மேலே குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு சென்று வந்தோர் 14 நாட்கள் தங்கள் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

அந்த இடங்களை பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும், அங்கு சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

தொற்று பாதிப்பு உறுதியான நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்து டூரியான் பழம் பறிக்க முயன்ற 11 பேர் கைது.!