மலேசிய ரிங்கிட்டுக்கு எதிரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு வரலாற்று உச்சம்: RM3.53 வரை உயர்வு

SGD to Ringgit rate historic high:
Google, right photo via Polina Tankilevitch/Pexels

SGD to Ringgit rate historic high: மலேசிய ரிங்கிட்டுக்கு எதிரான சிங்கப்பூர் டாலர் S$1இன் மதிப்பு RM3.53 வரை அதிகரித்து வரலாற்று சாதனை படைத்தது.

நேற்று முன்தினம் (டிச.13) RM3.53 வரை உயர்ந்த ரிங்கிட் மதிப்பு, பின்னர் நேற்று (டிச.14) RM3.51 ஆக குறைந்தது.

விசா விண்ணப்பங்களுக்கு உதவி செய்ய தகாத சேவை.. சிக்கிய ICA அதிகாரி

கடந்த டிச. 3 அன்றைய நிலவரப்படி ரிங்கிட்டுக்கு எதிரான S$1இன் மதிப்பு RM3.50 ஆகக் குறைந்தது.

அதன் பிறகு அதன் மதிப்பு தொடர்ந்து மேல்நோக்கி அதிகரித்து வருவதை கூகுளின் தரவுகளின் படி காண முடிந்தது.

இதற்கு முன்னர் கடந்த அக்.24ஆம் தேதி அன்று அதன் மதிப்பு RM3.50 வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுமான ஊழியர் மீது சட்ட நடவடிக்கை… கடலில் கழிவுகளை கொட்டிய காணொளி வைரல் – சிக்கிய ஊழியர்