விமானத்தில் நடந்த முகசுளிப்பு சம்பவம்.. பயணி இருவரிடம் மன்னிப்பு கேட்ட SIA

SIA apologises
SIA

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானம் தம்பதியரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளது.

நியூசிலாந்து தம்பதி நாயுடன் அருகில் அமர்ந்திருந்ததால் அவர்களுக்கும் முகசுளிப்பு ஏற்பட்டது, இதனால் SIA மன்னிப்பு கேட்டுள்ளது.

தன் மனைவியை தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு கணவர் – குற்றம் நிரூபணமானால் சிங்கப்பூரில் மரண தண்டனை உண்டு

கில் மற்றும் வாரன் பிரஸ் ஆகியோர் பாரிஸிலிருந்து சிங்கப்பூருக்கு SIA விமானத்தில் பயணம் செய்து செய்தனர், ​​பிரீமியம் எகானமி இருக்கையில் சென்ற அவர்களுடன் நாய் ஒன்று அமர்ந்து இருந்ததையும் கண்டறிந்தனர்.

நாயிடம் இருந்து முரட்டு குறட்டை சத்தம் கேட்டதாகவும் கீழே பார்த்தபோது, ​​அது நாய் என்பதையும் அவர்கள் உணர்ந்தனர்.

அதன் பின்னர் தன் கணவரின் காலில் நாயின் எச்சில் வடிந்ததாகவும் திருமதி. பிரஸ் கூறினார்.

பின்னர் இது குறித்து அவர்கள் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்ததாக சொல்லப்பட்டுள்ளது.

அதனை அடுத்து, விமான நிறுவனம் தலா S$100 மற்றும் S$160 என பயண வவுச்சரை (US$73) வழங்க முன்வந்ததாகவும், ஆனால் அவர்கள் அதனை அனைத்தையும் நிராகரித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உதவி துணை நாய்கள் விமானங்களில் அனுமதிப்படுவதாக SIA கூறியுள்ளது.

மேற்கூரையை சுத்தம் செய்யும் வெளிநாட்டு பணிப்பெண்.. “சொல்லும் வேலை ஒன்னு.. செய்யும் வேலை ஒன்னு”