சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் (SIA) பயணிகள் எண்ணிக்கை 99.3 % சரிவு..!

(Photo: SIA)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) குழுமத்தின் ஜூன் மாத பயணிகளின் எண்ணிக்கையில், ஆண்டுக்கு 99.3 சதவீதம் சரிவை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SIA விமானச் சேவைகள் கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் 94 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக உணவுப் பொருட்கள் இறக்குமதி – நிறுவனத்திற்கு அபராதம்..!

கடந்த மே மாதத்தின் ஒட்டுமொத்த பயணிகளின் எண்ணிக்கை திறன் 96.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் நிலவிய எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, ஒட்டுமொத்த பயணிகளின் திறன் 95.1 சதவீதம் குறைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SIA குழுமத்தில், தற்போது 24 மெட்ரோ நகரங்களுக்கு மட்டுமே விமானச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

இதையும் படிங்க : கொரோனா எதிரொலி: ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசா..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg