இந்தியா உள்ளிட்ட 40 இடங்களுக்கு அதிரடி சலுகை கட்டணம் – SIA அசத்தல் அறிவிப்பு!

(Chennai Airport)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) நிறுவனம் ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்கா முழுவதும் சுமார் 40 இடங்களுக்கு புதிய விளம்பர சலுகையாக கட்டணங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த விளம்பர சலுகை தற்போது முதல் மார்ச் 21, 2022 வரை செயல்படுத்தப்படும் என்று SIA அதன் இணையதளத்தில் கூறியுள்ளது.

“வியாபாரம் பெரிசா ஒன்னும் இல்ல… இருந்தாலும் உழைத்து தான் சாப்பிடுவேன்” – 89 வயதிலும் உழைக்கும் Great ஊழியர்!

அதாவது இந்த சலுகை, மார்ச் 1 முதல் ஜூன் 10 வரையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில் (எடுக்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கு) செல்லுபடியாகும்.

இதில் மிக மலிவு கட்டணமாக Phuket பகுதிக்கு S$178ல் இருந்து, தற்போது மலிவான கட்டணத்தில் டிக்கெட்கள் கிடைக்கிறது.

மே 31 அல்லது அதற்கு முன் வழங்கப்பட்ட டிக்கெட்டுகளைக் கொண்ட வாடிக்கையாளர்கள், கட்டண வகையைப் பொருட்படுத்தாமல், rebooking யை பெற முடியும்.

இந்திய நகரங்களுக்கு:

பெண்ணை நாசம் செய்த பங்களாதேஷ் நாட்டவர்கள்: இன்று (மார்ச் 17) நீதிமன்றம் அளித்த உத்தரவு…!