ஓடும் காரின் மேற்பகுதியில் படுத்துக்கொண்டு பயணம்…நெட்டிசன்கள் காட்டம்!

2 girls in S'pore lie on hood of Audi
(PHOTO: ROADS.sg Facebook video)

சிங்கப்பூரில் சமூக ஊடகங்களில் பரவிய ஒரு காணொளியில், ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்தின் மேல் இரண்டு சிறுமிகள் படுத்துக்கொண்டு இருப்பதை காணமுடிகிறது.

முதலில் பேஸ்புக் பதிவேற்றப்பட்ட இந்த காணொளி, பின்னர் ROADS.sg என்ற பேஸ்புக் குழுவில் பகிரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பஹ்ரைன் பிரதமர் மறைவுக்கு சிங்கப்பூர் தலைவர்கள் இரங்கல்

அந்த காணொளியில், இரண்டு சிறுமிகள் ஒரு வெள்ளை ஆடியின் (Audi) மேற்பகுதியில் படுத்துக் கிடப்பதைக் காணலாம்.

மேலும், அந்த காணொளியில் உள்ள தலைப்பு “COVID got us like” என்று எழுதப்பட்டுள்ளது.

பேஸ்புக் பதிவேற்றப்பட்ட இந்த காணொளிக்கு பதிலளிக்கும் விதமாக, பல நெட்டிசன்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற ஒழுங்கு முறையற்ற ஆபத்தான செயல்களின் இருந்து அவர்கள் விலகி இருக்கவேண்டியும் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

ஆசியான் உள்ளிட்ட நாடுகளில் பயணக் கட்டுப்பாடுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் லீ

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…