ஜனவரி மாதத்தில் சிங்கப்பூரில் இருந்து திருச்சி, சென்னை, மதுரை செல்ல விமானங்கள்!

(PHOTO Credit: iStock)

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஜனவரி மாதத்திற்கான தமிழகம் செல்லும் விமானங்களின் புதிய பட்டியலை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் இந்த வார இறுதியில் தொடர்ச்சியான மழை எதிர்பார்ப்பு

ஜனவரி 5 முதல் மாத இறுதி வரை தமிழகம் செல்லும் விமானங்களில் அதிக விமானங்கள் திருச்சிக்கு செல்லவிருக்கின்றன.

Source: HCI Singapore
Source: HCI Singapore
Source: HCI Singapore

மேலும், சென்னை மற்றும் மதுரைக்கும் விமானங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

விமான முன்பதிவுகளை, ஏர் இந்தியா/ ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வலைத்தளத்திலிருந்து நேரடியாக ஆன்லைன் மூலம் செய்யலாம் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் சுமார் 20,000 நிறுவனங்களுக்கு S$17.4 பில்லியன் வர்த்தக கடன்…

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…