சிங்கப்பூர் to இந்தியா… இந்த பகுதிக்கு செல்வோர் கவனத்திற்கு – 7 நாள் தனிமை கட்டாயம்!

NParks investigating alleged smuggling singapore to tamilnadu
Photo: Coimbatore Airport Official Twitter Page

சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கு கொரோனா எதிரொலியாக விமான நிலையங்களில் கடும் சோதனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

சிங்கப்பூர் to கர்நாடகா செல்லும் பயணிகளுக்கு குறிப்பாக 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், தனிமை வசதியை வீட்டிலேயே அமைத்துக்கொள்ளலாம் என்ற ஒரு ஆறுதலான செய்தியும் வெளியாகியுள்ளது.

இந்திய ஊழியர் மரணம்: மற்றொரு ஊழியர் சிகிச்சையில்… இந்தியர் குடும்பத்துக்கு உதவ தகவல் கோரல்

ஜப்பான், தாய்லாந்து, சீனா, ஹாங்காங் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் அதே விதி தான் பொருந்தும்.

சிங்கப்பூர் உள்ளிட்ட மேற்கண்ட நாடுகளில் இருந்து அங்கு வருவோர் RTPCR சோதனை முடிவுகளையும் காட்ட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய அறிவிப்பின்படி, நோய் அறிகுறி இல்லா பயணிகள் வீட்டிற்கு செல்லலாம், வீட்டில் 7 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆனால், நோய் அறிகுறி இருப்பின் அவர்கள் கட்டாயம் அவர்களுக்கான மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள்.

சிங்கப்பூரில் GST இனி 8 சதவீதம் – ஜன.1 முதல் அமல்: S$400 இருந்தால் வரி