சிங்கப்பூரின் முக்கியமான வேலைகளில் ஆட்கள் பற்றாக்குறை

PropertyGuru lays off 79 employees
(PHOTO: Today)

சிங்கப்பூர் சுகாதாரத் துறையில் முக்கியமான வேலைகளில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சில தனியார் மருத்துவமனைகளில் இயந்திரப் படம் எடுக்கும் ரேடியோகிராஃபர்கள் (radiographers) மற்றும் மருந்தாளுநர்கள் போன்ற சில முக்கியமான சுகாதாரப் பணிகள் பற்றாக்குறையாக உள்ளன.

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஜல்லிக்கட்டு காளைகளை காண சென்ற தம்பதி – தமிழர்கள் பாரம்பரியத்தில் போட்டோ எடுத்து மகிழ்வு

COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு நிலைமை மிக மோசமாகி வருவதாகவும், ஏனெனில் நிறுவனங்கள் தொடர்ந்து செவிலியர்கள் மற்றும் தொடர்புடைய சுகாதார நிபுணர்களின் பற்றாக்குறையால் திணறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

முதிர்ச்சியடையும் மக்கள்தொகை, புதிய தொழில்நுட்பம் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பின் விரிவாக்கம் உள்ளிட்ட பல காரணிகளால் பற்றாக்குறை அதிகரிப்பதாக தொழில்துறை வல்லுநர்கள் தெரிவித்தனர்.

தடை இருந்தும் பதாகையை ஏந்திய ஆடவர் – போலீஸ் விசாரணை