சிங்கப்பூர் சாங்கியில் உள்ள தனியார் அருங்காட்சியகம்; நபருக்கு S$5 மட்டும்..!

Singapore Museum Changi
Photo credit : Wee's Collection/Instagram.

சிங்கப்பூர் சாங்கியில் உள்ள தனியார் அருங்காட்சியகம் S$5 -க்கு பார்வையாளர்களை 70s சிங்கப்பூருக்கு அழைத்து செல்கிறது.

இந்த சாங்கியில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தின் உரிமையாளர் David Wee என்பவர் ஆவார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்திய பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு..!

37 வயதான Wee சுமார் 25 ஆண்டுகளாக கலைப்பொருட்களை சேகரித்து வருகிறார்.

இதற்காக இவர் மொத்தமாக சுமார் S$100,000 வரை செலவிட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த அருங்காட்சியகத்திற்குள் ஒரு முடிதிருத்தும் கடை, காஃபி ஷாப், தையல்காரர் கடை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் 2ஆம் கட்டத்திற்கு பிறகு, ​​இந்த அருங்காட்சியகம் நியமனம் (Appointment) முறையில் மட்டுமே இயங்குகிறது.

ஒரு நபருக்கு 30 நிமிடங்கள் வரை அனுமதிக்கப்படும் என்றும், நபருக்கு S$5 வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View this post on Instagram

Recent solo shots at our gallery!

A post shared by Wee's Collection (@weescollection) on

View this post on Instagram

We hosted Valerie and her family this afternoon and was glad to have provided them with a positive experience. Here's what she had to share: "Hello David, thank you so much for today. It was really nice meeting you and certainly an eye-opening experience for myself and my boyfriend, Joziah today. I felt like I learnt more about Singapore’s heritage from today’s experience from you, than any other Singapore national museums, or school subjects like Social studies and history, has taught me. My parents as well as my grandmother thoroughly enjoyed the tour as well. I think you really took them back to their younger years and seeing so many items they used to see daily, really reminds them of many different memories. I would also like to commend you for your passion towards your heart & hard work for collecting these antiques, and even going the extra mile to find out their usage & stories behind these items. I will definitely recommend my friends and family to consider coming by to experience your show and tell themselves and I also wish you all the best in this business! I hope your hopes and wishes of having more locals & tourists to come back will come true!!! I am sure they will :)"

A post shared by Wee's Collection (@weescollection) on

பதிவு செய்ய அல்லது விசாரிக்க 9173 7915 என்ற வாட்ஸ்அப் எண்ணை அணுகவும்.

அருங்காட்சியகத்தின் முகவரி : 512 Changi Road, Singapore 419913.

இதையும் படிங்க : மீண்டும் நேரடி விமானச் சேவையை குறிப்பிட்ட பகுதிக்கு தொடங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…