சிங்கப்பூரில் 88% வரை தள்ளுபடி விற்பனை.. மெத்தை, சோபா உட்பட 1000 பொருட்கள் – சிறப்பு பரிசுகளும் உண்டு

singapore-new-year-offer-sale-up-to-88 percent
Four Star

புதிய ஆண்டில் சில புதிய பர்னிச்சர் பொருட்களை வாங்குவது குறித்து நீங்கள் பரிசீலித்துக்கொண்டிருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

இந்த 2024 ஜனவரியில் “Four Star” நிறுவனம் பெரிய வேர்ஹவுஸ் விற்பனையைத் தொடங்கவுள்ளது.

2023ன் இறுதி வாரங்களில் குறைந்து காணப்பட்ட மக்கள் நடமாட்டம் – எங்கே போனார்கள்?

கல்லாங்கில் உள்ள அதன் கடையில் இந்த தள்ளுபடி விற்பனை ஜன. 3 முதல் 7 வரை நடைபெறும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

மெத்தைகள், படுக்கை கட்டில்கள் மற்றும் சோஃபாக்கள் உட்பட 1,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்காக இருக்கும்.

மெத்தைகள்

ஐந்து நாள் நடக்கும் இந்த அதிரடி விற்பனையில்..

  • சிங்கிள் (Single) மெத்தை – S$199
  • சூப்பர் சிங்கிள் மெத்தை (Super single) – S$299
  • குயின் சைஸ் (Queen) – S$399
  • கிங் சைஸ் (king ) – S$499
Four Star

சோஃபா

  • பிரீமியம் 3 சீட்டர் ஃபேப்ரிக் சோபா – S$499
  • லெதர்/ஃபேப்ரிக் 1 சீட்டர் ரெக்லைனர் சோபா – S$299
  • எலக்ட்ரிக் ரெக்லைனர் பிரீமியம் லெதர் சோபா – S$999
Four Star

மேலும் 1,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் குறைந்த விலையில் வாங்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.

இலவச டெலிவரியும் உண்டு. அதோடு மட்டுமல்லாமல், அனைத்து பிரீமியம் மெத்தைகளுக்கும் 15 ஆண்டுகள் வரை உத்தரவாதத்தை ஃபோர் ஸ்டார் நிறுவனம் வழங்குகிறது.

குறிப்பிட்ட தொகைக்கு மேல் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஏர் ப்யூரிஃபையர், ஏர் பிரையர், தலையணை முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை பல இலவச பரிசுகளும் உண்டு என அது கூறியுள்ளது.

முகவரி

44 கல்லாங் பிளேஸ், லெவல் 1 & 2, ஃபோர் ஸ்டார் பில்டிங், S339172

இயங்கும் நேரம்

தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை

வாட்ஸ்அப்/தொடர்புக்கு

  • 9234 4442 (மெத்தை மற்றும் படுக்கைகளுக்கு)
  • 9068 1287 (சோபா மற்றும் பிற பர்னிச்சர் பொருட்களுக்கு)

இணையதளம்: https://www.fourstar.com.sg/

சிங்கப்பூரின் 2024-ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள்.. நீண்ட வார இறுதிகள் – என்ஜாய் ஊழியர்களே