தேசிய தினத்தை முன்னிட்டு Singapore Pools நடந்தும் மெகா ஜாக்பாட் குலுக்கல்

Singapore Toto

சிங்கப்பூர் தேசிய தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) மெகா குலுக்கல் ஒன்றை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி அந்த மெகா டிரா குலுக்கல் நடைபெறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஊழியர்களிடம் அதிக நேரம் வேலை வாங்கும் முதலாளிகள்… ஊழியர்களுக்கு பக்கபலமாக நீதிமன்றம் சொன்ன அதிரடி தீர்ப்பு

அதற்கான முதல் ஜாக்பாட் வெற்றித் தொகை S$5 மில்லியன் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரிசையாக மொத்தம் 4 குலுக்கல் நடைபெறுவதாகவும் அதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 4 குலுக்களிலும் ஒரே நேரத்தில் பங்கு பெறலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது இன்று ஜூலை 24, ஜூலை 27, ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 4 ஆகிய நாட்களில் குலுக்கல் நடைபெறும் என Singapore Pools தெரிவித்துள்ளது.

மொத்தமாக 4 குலுக்களிலும் ஒரே நேரத்தில் நீங்கள் பங்குகொள்ள முடியும், அதாவது சாதாரண குலுக்கல் ஒன்றின் விலை S$1 என மொத்தம் S$4 செலுத்த வேண்டி இருக்கும்.

இல்லை கடைசி இரண்டில் மட்டும் பங்குகொள்வதாக இருந்தால் கூட ஒரே நேரத்தில் பங்குகொள்ள முடியும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

விசா இல்லாமல் இலவசமாக பயணிக்க வாய்ப்பு: பட்டியலில் சிங்கப்பூர் உள்ளிட்ட இரு நாடுகள்