சிங்கப்பூரின் 2023ஆம் ஆண்டுக்கான “பொது விடுமுறை” நாட்களின் பட்டியல் வெளியீடு!

Dates of Singapore public holidays for 2023 released
(Photo: visit Singapore)

முன்கூட்டியே தங்கள் விடுமுறை தினத்தை திட்டமிட விரும்புவோருக்கு இன்பச்செய்தியாய், 2023ஆம் ஆண்டிற்கான அனைத்து பொது விடுமுறை நாட்களும் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பிட வேண்டிய விஷயம், சீனப் புத்தாண்டு 2023 ஆம் ஆண்டில் முன்னதாகவே வருகிறது, மேலும் இரண்டு பொது விடுமுறைகள் சனிக்கிழமையில் வருகிறது.

சிங்கப்பூருக்கு குடிபெயர நடிகர் “அஜித் குமார்” திட்டம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

2023ஆம் ஆண்டின் நீண்ட வார இறுதி நாட்கள் இதோ:

    • புத்தாண்டு தினம் (டிச. 31, 2022. – ஜன. 2, 2023)
    • சீனப் புத்தாண்டு (ஜன. 21 – ஜன. 24)
    • புனித வெள்ளி (ஏப். 7 – ஏப். 9)
    • தொழிலாளர் தினம் (ஏப். 29 – மே. 1)
    • ஹஜ்ஜுப் பெருநாள் (ஜூன். 29 – ஜூலை. 2 – “வெள்ளிக்கிழமை, ஜூன். 30 அன்று ஒரு நாள் விடுமுறை எடுக்கும் பட்சத்தில்”)
    • தீபாவளி (நவ. 11 – நவ. 13)
    • கிறிஸ்துமஸ் தினம் (டிச. 23 – டிசம்பர் 25)

பொது பேருந்து ஓட்டுநர் இப்படி செய்யலாமா?? (வீடியோ) – போலீசில் புகார் செய்த குடும்பம் – மன்னிப்பு கேட்ட SBS டிரான்சிட்!