உலகின் ஊழல் இல்லா நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் 5வது இடம் – “சிங்கப்பூர் என்றால் சிறப்பு”

singapore-ranks-fifth-least-corrupt-country
Photo via Nigel Chua

உலகின் ஊழல் இல்லா நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் ஐந்தாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Transparency International ஊழல் ஒழிப்பு அமைப்பின் Perceptions Index குறியீடு தரவுகளின் அடிப்படையில் அவை வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Coldplay அதிஷ்ட குலுக்களில் வென்ற வெளிநாட்டு ஊழியர்கள்… மகிழ்ச்சி தெரிவித்து ஆரவாரம்

முதல் 10 இடங்களுக்குள் வந்த ஒரே ஆசிய நாடாக சிங்கப்பூர் இருப்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

மேலும் 2018 மற்றும் 2020 இல் மூன்றாவது இடத்தையும், 2019 மற்றும் 2021 இல் நான்காவது இடத்தையும், 2022 மற்றும் 2023 இல் ஐந்தாவது இடத்தையும் சிங்கப்பூர் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

முதல் 10 நாடுகளின் பட்டியல்

1. டென்மார்க் (90 புள்ளிகள்)

2. பின்லாந்து (87)

3. நியூசிலாந்து (85)

4. நார்வே (84)

5. சிங்கப்பூர் (83)

6. ஸ்வீடன் (82)

6. சுவிட்சர்லாந்து (82)

8. நெதர்லாந்து (79)

9. ஜெர்மனி (78)

9. லக்சம்பர்க் (78)

மெரினா பே சாண்ட்ஸின் 4வது கோபுர கட்டடம்: 587 ஹோட்டல் அறைகள்.. 12,000ச.மீ பரப்பளவில் சில்லறை வர்த்தகம் – மாஸ் காட்டும் திட்டம்