உலகில் பயணம் செய்ய பாதுகாப்பான நாடு சிங்கப்பூர்: பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தல்

Marina Bay Sands
Pic: File/Reuters

உலகில் பயணம் செய்ய பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

உலகின் “50 மிகவும் & குறைந்த ஆபத்தான பயண இடங்கள்” என்ற தலைப்பில் இந்த ஆய்வு தரவரிசை கட்டுரை கடந்த டிசம்பர் 1, 2022 அன்று வெளியிடப்பட்டது.

உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டிகளை இலவசமாக காணுங்கள்: 300 அங்குல திரை… 500 பேர் வரை என்ஜாய் பண்ணலாம்

சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி அமைப்பான தி ஸ்விஃப்டெஸ்ட்டால் (The Swiftest) ஆய்வு செய்து தரவரிசை வெளியிடபட்டுள்ளது.

அதிகம் பயணம் மேற்கொள்ளப்பட்ட 50 நாடுகளின் பட்டியலில் பயணப் பாதுகாப்புக் குறியீட்டில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற 20 நாடுகள் குறித்து காண்போம்.

  • சிங்கப்பூர்
  • டென்மார்க்
  • நெதர்லாந்து
  • சுவிட்சர்லாந்து
  • இஸ்ரேல்
  • ஸ்வீடன்
  • ஆஸ்திரியா
  • அயர்லாந்து
  • இத்தாலி
  • ஜெர்மனி
  • ஐக்கிய இராச்சியம்
  • ஸ்பெயின்
  • போர்ச்சுகல்
  • கிரீஸ்
  • ஜப்பான்
  • பிரான்ஸ்
  • செ குடியரசு
  • பெல்ஜியம்
  • ஆஸ்திரேலியா
  • குரோஷியா

வெளிநாட்டு ஓட்டுனருக்கு அபராதம், வாகனம் ஓட்டத் தடை