சிங்கப்பூரிலிருந்து சென்னை, கோவை, திருச்சி செல்லும் விமானங்கள்!

Singapore Tamil Nadu Flights on dec

சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தமிழகம் செல்லும் விமானங்களின் புதிய பட்டியலை தனது ட்விட்டர் பக்கத்தில் தூதரகம் வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட நாட்டுக்கு விமான சேவை ஒத்திவைப்பு- கட்டணத்தை முழுமையாக பெற்றுக்கொள்ளலாம்: SIA

நேற்று நவம்பர் 21 முதல் அடுத்த மாத இறுதி வரை தமிழகம் செல்லும் விமானங்களில் அதிக விமானங்கள் திருச்சிக்கு செல்லவிருக்கின்றன.

Source: HCI Singapore
Source: HCI Singapore
Source: HCI Singapore
Source: HCI Singapore

மேலும், சென்னை, கோவை மற்றும் மதுரைக்கும் விமானங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான முன்பதிவுகளை, ஏர் இந்தியா வலைத்தளத்திலிருந்து நேரடியாக ஆன்லைன் மூலம் செய்யலாம் என்றும் சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருக்கான இந்திய தூதரக (HCI) இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்.

இந்த இரு நாடுகளிலிருந்து சிங்கப்பூர் நுழையும் அனைத்து பயணிகளுக்கும் புதிய கட்டுப்பாடு

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…