உலகின் சிறந்த விமானச் சேவை: இரண்டாம் இடம் பிடித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சாதனை

உலகின் சிறந்த விமானச் சேவை: இரண்டாம் இடம் பிடித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சாதனை
SIA

ஸ்கைட்ராக்ஸ் உலகின் சிறந்த விமான விருதுகள் 2022 (Skytrax World Airline Awards) கடந்த வெள்ளிக்கிழமை லண்டனில் உள்ள லாங்ஹாம் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் உலகின் சிறந்த விமானச் சேவை தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 2ம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

சிங்கப்பூரில் வேட்டியை கழட்டி ஓடவிடப்பட்ட பட்டுக்கோட்டை சாமியார் – ராஜ தந்திரங்கன் அனைத்தும் வீணாகி விட்டதே..!

முதலிடம் தோஹாவை தளமாகக் கொண்ட கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. மூன்றாம் இடத்தில் எமிரேட்ஸ் நிறுவனம் உள்ளது.

உலகின் தற்போதைய விருப்பமான விமான நிறுவனத்தைக் கண்டறிய செப்டம்பர் 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரை இந்த ஆய்வு நடந்தது.

100க்கும் மேற்பட்ட நாடுகளில் 14 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளருடன் இந்த ஆய்வுகளை Skytrax நடத்தியது.

உலகின் சிறந்த ஏர் ஹோஸ்டேர்ஸ் விருது உட்பட 9 விருதுகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தட்டி சென்றது.

“தூரமா போனும் காசு இருந்த தாங்க”…சிங்கப்பூர் ரயில் நிலையங்களில் பலரை ஏமாற்றி S$28,000 வரை பெற்ற ஆடவருக்கு சிறை