ரயில் சேவையில் தடை – மன்னிப்புக் கோரிய SMRT!

(Photo: Ooi Boon Keong)

உட்லேண்ட்ஸ் நார்த் மற்றும் உட்லேண்ட்ஸ் சவுத் இடையே ரயில் சேவையில் தடை ஏற்பட்டது.

அதற்கு மாற்றாக இலவச வழக்கமான பேருந்து சேவைகள் மற்றும் பிரிட்ஜிங் பேருந்து (Bridging bus) சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக SMRT குறிப்பிட்டுள்ளது.

வேலை அனுமதி உடையவர்கள் வசிப்பிடம் இல்லாமல் வெளியில் உறங்குவதில்லை – மனிதவள அமைச்சு!

பயணம் தாமதமானதற்கு மன்னிப்பு கோருவதாக அது மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

சிக்னல் கோளாறு காரணமாக, உட்லேண்ட்ஸ் நார்த் மற்றும் உட்லேண்ட்ஸ் சவுத் இடையே ரயில் சேவையில் தடை ஏற்பட்டதாக அது கூறியது.

இந்த கோளாறுகளை சரிசெய்ய SMRT பொறியாளர்கள் முயன்று வருவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் முன்பதிவுகள் தொடக்கம்!

உயரத்திலிருந்து விழுந்து இறந்த இந்திய ஊழியர் – விசாரணை அதிகாரி விளக்கம்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…