மீண்டும் ஹாட் டவல் சேவை.. அனைத்து பயணிகளுக்கும் தொடங்கப்படும் – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

Spore Airlines bring back hot towels
Photo: Mothership

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானம் ஹாட் டவல் (hot towel) வழங்கும் சேவையை மீண்டும் தொடங்க உள்ளது.

2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைத்து SIA விமானங்களிலும் அந்த சேவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என சொல்லப்பட்டுள்ளது.

95% தள்ளுபடி… எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள்.. வெறும் S$1 க்கு அதிரடி விற்பனை – ஜயண்ட் சிங்கப்பூர்

கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதைக் குறைக்க கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் இந்த சேவை நிறுத்தப்பட்டது.

Suites, first-class மற்றும் business-class பிரிவுகளுக்கு வரும் செப். 12 முதல் ஹாட் டவல் சேவை மீண்டும் தொடங்கப்படும்.

பிரீமியம் எகானமி மற்றும் எகானமி பயணிகளுக்கு வரும் டிசம்பர் 2023 முதல் இந்த சேவை வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

“உறவில் திருப்தி இல்லை, பணத்தை திருப்பி கொடு” என பெண்ணை தாக்கிய ஊழியருக்கு சிறை