இலவச பரோட்டா வழங்கும் உணவகம் – அதன் 10 கடைகளிலும் உண்டு மகிழலலாம்!

Springleaf Prata Place offer free prata Singapore
Photo from google user content

சிங்கப்பூரில் இலவச பரோட்டா வழங்குவதாக நிறுவனம் ஒன்று அறிவிப்பு செய்துள்ளது.

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இரண்டு ப்ளைன் பரோட்டாக்கள் இலவசமாக வழங்கப்படும் என்று Springleaf Prata Place நிறுவனம் அந்த அறிவிப்பைவெளியிட்டுள்ளது.

பைக் மோதிய விபத்தில் இந்திய ஊழியர், ஓட்டுநர் மரணம்: ஊழியரின் குடும்பத்துக்கு உதவி வருவதாக LTA தகவல்

அதாவது வரும் செப். 25 மற்றும் 26, 2023 ஆகிய தேதிகளில் இந்த இலவச சலுகையை நீங்கள் பெற முடியும்.

அந்நிறுவனத்தின் 10 கடைகளில் ஏதேனும் ஒன்றில் அமர்ந்து உண்ணும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.

Michelin Guide 2023 பதிப்பில் அந்நிறுவனத்தின் உணவு அங்கீகாரம் பெற்று இடம் பிடித்ததற்காக இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் 10 கடைகள் – https://www.google.com/search

E Pass வேலை அனுமதி விண்ணப்பங்கள்… 43 சதவீத ஊழியர்களுக்கு 3 முறை அனுமதி