வெறும் $1 க்கு டிக்கெட் வாங்கி, $5.68மி Toto ஜாக்பாட் பரிசை தட்டிச் சென்ற அதிஷ்டசாலி நபர்

Toto jackpot Lucky punter bags $5.68 million
Singapore Pools/Google Maps

சிங்கப்பூரில் சுமார் $5.68 மில்லியன் Toto ஜாக்பாட் பரிசு தொகையை தட்டிச் சென்றார் அதிஷ்டசாலி நபர் ஒருவர்.

Singapore Pools இணையதளத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 14) நடைபெற்ற டிரா குலுக்களின் அறிவிப்பு வெளியானது.

ஊழியர்களுக்கு நீண்ட கால நிதித் திட்டம்… காயம் ஏற்பட்டால் ஆதரவு தேவை

வெற்றியாளர் இந்த டிக்கெட்டை வெறும் $1 விலையில் வாங்கினார். ஆனால் அவர் வென்ற தொகையோ அம்மாடி மிக அதிகம்.

சாய் சீ ரோட்டில் உள்ள பிரைம் சூப்பர் மார்க்கெட் கடையில் அதிஷ்டசாலி நபர் அந்த டிக்கெட்டை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிஷ்ட குலுக்களின் வெற்றி எண்கள் 8, 15, 22, 26, 34, 45, கூடுதல் எண் 32 ஆகும்.

ஸ்கூட் விமானம் சிங்கப்பூரில் தரையிறங்குவதில் தாமதம்… பயணிகள் செய்த வேலையால் அவதி