பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யாவ் (47) காலமானார்

yaw-shin-leong-passed-away
Amos Rao & Yawning Bread

பாட்டாளிக் கட்சியின் (WP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யாவ் ஷின் லியோங் காலமானதாக கூறப்படுகிறது.

அவருக்கு வயது 47 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்குள் நுழையும்போதோ அல்லது வெளியேறும்போதோ இத செய்யாதீங்க – சிக்கிய வெளிநாட்டு ஊழியர்

கடந்த நவ.10 ஆம் தேதி அவர் இறந்ததாக Amos Rao என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரது நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் நவம்பர் 18ஆம் தேதி சனிக்கிழமை சிங்கப்பூரில் நடைபெறுவதாக சொல்லப்பட்டுள்ளது.

திரு யாவ் 2011 ஆம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில் அவர் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

அவரின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் கடும் விபத்து: லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்