kannan

சிங்கப்பூரின் மூத்த அரசாங்க வழக்கறிஞர் ஜி. கண்ணன் திடீரென உயிரிழப்பு – வெளியான காரணம்!

Antony Raj
சிங்கப்பூரின் மூத்த அரசாங்க வழக்கறிஞரான ஜி. கண்ணன் திடீரென உயிரிழந்தார். அவருக்கு 52 வயதாகிறது. கண்ணனுக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்....