SECRETLAB

100- க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ள ‘SECRETLAB’ நிறுவனம்!

Editor
  சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அமல்படுத்தப்பட்டக் கட்டுப்பாடுகளால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதேநேரம், தொழிலாளர்கள் பலர் வேலைகளை இழந்துள்ளனர்....