singapore transport

உண்மையிலேயே அருமைங்க!! – சிங்கப்பூரின் பொதுப்போக்குவரத்துச் சேவை திருப்தி அளிப்பதாக மக்கள் கருத்து…

Editor
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு, பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்த பயணிகளின் மனதிருப்தி கூடியதாக பொதுப் போக்குவரத்து தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது....