Tamil Movie

நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் சிங்கப்பூரில் வெளியானது!

Karthik
  ‘டிக்கிலோனா’ திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ளது ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம். இந்த படத்தில்...

“சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள ‘அயோத்தி’ திரைப்படத்தின் கதை என்னுடையது”- சிங்கப்பூர் சரவணன்’ நாவலாசிரியர் மில்லத் அகமது குற்றச்சாட்டு!

Karthik
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், எனது ‘சிங்கப்பூரில் சரவணன்’ என்ற நாவலின் மையக் கருத்தை அப்பட்டமாக திருடி இருப்பதாக காரைக்கால் எழுத்தாளர் மில்லத் அகமது...

சிங்கப்பூரில் வெளியாகவுள்ள ‘துணிவு’ திரைப்படம்- திரையரங்குகளின் பட்டியல்!

Karthik
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன்...

ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ படப்பிடிப்பு நிறைவு!

Karthik
ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இந்த படத்தை ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்டப் படங்களை இயக்கிய...

அதர்வா நடித்துள்ள ‘பட்டத்து அரசன்’ திரைப்படம் சிங்கப்பூரில் வெளியானது!

Karthik
லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் நடிகர் அதர்வா நடித்துள்ள படம் ‘பட்டத்து அரசன்’. இந்த படத்தை இயக்குநர் சற்குணம் இயக்கியுள்ளார். பிரபல இசையமைப்பாளர்...

சிங்கப்பூரில் நடைபெற்ற விழாவில் நெல்லையைச் சேர்ந்த இளம் இயக்குநருக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

Karthik
தமிழகத்தின் நெல்லையைச் சேர்ந்த இளம் இயக்குநர் ஜாக்சன்ராஜ் இயக்கத்தில் உருவான ‘அறமுடைத்த கொம்பு’ என்ற திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் நடைபெற்ற விழாவில் விருது...

சிங்கப்பூரில் வெளியானது ‘கலகத் தலைவன்’ திரைப்படம்!

Karthik
ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் “கலகத்...

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Karthik
எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் ஆகிய படங்களைத் தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும், ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...

சிங்கப்பூரில் ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்தை வெளியிடத் தடை!

Editor
உலகில் பிரபல வலைத்தளங்களில் ஒன்றான யூடியூப் தளத்தின் (Youtube) மூலம் திரைப்படங்களை விமர்சனம் செய்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். மேலும்,...