வாடகை கப்பலிலிருந்து வடகொரிய கப்பலுக்கு கடலில் பரிமாற்றம் செய்யப்பட்ட எரிவாயு – சிங்கப்பூர் நிறுவனம் ஐநாவின் தடையை மீறியதா? வட கொரியாவிற்கு உதவியதா?
சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்தின் இயக்குனர் தனது நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட கப்பலிலிருந்து வடகொரிய கப்பலுக்கு எரிவாயு மற்றும் எண்ணெய் சரக்குகளை கடலில்...