சிங்கப்பூர் ஆஃபர்: பாதி விலையில் அதிரடி தள்ளுபடி விற்பனை – பிப்.21 முதல் 25 வரை

சிங்கப்பூர் ஆஃபர் - Singapore Offers

சிங்கப்பூர் ஆஃபர்: சீனப் புத்தாண்டு முடிந்து விட்டாலும், சிங்கப்பூரில் பண்டிகை கொண்டாட்டம் இன்னும் முடியவில்லை.

தற்போது சிங்கப்பூரில் சிறப்பு அதிரடி தள்ளுபடி விற்பனையை Four Star நிறுவனம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உயிரிழந்த ஆடவர்.. உறவினர்களை தேடும் போலீசார்

அங் மோ கியோவில் (Ang Mo Kio) உள்ள அதன் கிடங்கில், வரும் பிப்ரவரி 21 முதல் 25 வரை தள்ளுபடி விற்பனை நடைபெறும்.

டிசைனர் கட்டில்கள், ஹைட்ராலிக் ஸ்டோரேஜ் கொண்ட கட்டில்கள் முதல் சாய்வு சோஃபாக்கள் (recliner sofas) வரை பல பொருட்களுக்கு பாதி விலை என்ற அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பழைய கட்டில், மெத்தைகள் மற்றும் சோஃபாக்களை மாற்ற விரும்புவோர் அல்லது புதிதாக வாங்க திட்டம் உடையோருக்கு இந்த தள்ளுபடி பயனளிக்கும்.

மெத்தைகளின் ஆரம்ப விலைகள்

  • சிங்கிள் சைஸ் மெத்தை S$199
  • சூப்பர் சிங்கிள் மெத்தை S$299
  • குயீன் சைஸ் மெத்தை S$399
  • கிங் சைஸ் மெத்தை S$499

Four Star ஸ்டோர் முகவரி

38 Ang Mo Kio Ind Park 2 Work+Store Building Level 8, Lobby A, சிங்கப்பூர் -569511

திறந்திருக்கும் நேரம்: தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை

சிங்கப்பூர் பட்ஜெட்: ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வேறு வேலை கிடைக்குமா?