Hong Bao Toto குலுக்கலின் பிரம்மாண்ட முதல் பரிசு.. 4 டிக்கெட்டுக்கு அடித்த அதிஷ்டம் – கோடிகளை அள்ளிய இருவர்

சிங்கப்பூர் TOTO குலுக்களில்
Google Maps/Pohboon Yeo

Hong Bao Toto குலுக்கலின் பிரம்மாண்ட முதல் பரிசு நான்காக பகிர்ந்து பிரித்து கொடுக்கப்படுகிறது.

நேற்று பிப்ரவரி 23 அன்று நடந்த இந்த சிறப்பு குலுக்களின் முதல் பரிசு S$12,351,840 வெள்ளி ஆகும்.

சிங்கப்பூர் TOTO லாட்டரி: வெளிநாட்டவர்களுக்கும் டிக்கெட் வாங்கும் நபர் – அதுவும் இலவசமாக

Singapore Poolsஇன் இணையதளத்தின்படி, ஒவ்வொரு அதிர்ஷ்ட வெற்றியாளருக்கும் தலா S$3,087,960 தொகை பிரித்து கொடுக்கப்படும்.

வெற்றி பெற்ற டிக்கெட் எண்கள்

வெற்றி பெற்ற இரண்டு டிக்கெட்டுகள் Singapore Pools கிளைகளில் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒன்று QuickPick Ordinary Entry முறையில், Blk 106 Hougang Ave 1 #01-1209/1211 இல் வாங்கப்பட்டது.

மற்றொன்று Ordinary Entry முறையில், Blk 508 Jurong West St 52 #01-166 இல் வாங்கப்பட்டது.

மற்ற இரண்டு டிக்கெட்டுகள் iToto System 12 முறையில் வாங்கப்பட்டது.

வெற்றி பெற்ற டிக்கெட்டுகளின் முழு விவரம்

சிங்கப்பூர் TOTO லாட்டரி: வெளிநாட்டவர்களுக்கும் டிக்கெட் வாங்கும் நபர் – அதுவும் இலவசமாக

நோயாளியை சோதனை செய்யாமல் S$5.99 கட்டணத்தில் மருத்துவ சான்றிதழ்.. சிக்கிய மருத்துவர்