COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியலில் புதிதாக 26 இடங்கள் சேர்ப்பு – சுகாதார அமைச்சகம்..!

Singapore require COVID-19 PCR Test
Photo: Koh Mui Fong/TODAY

COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் மேலும் புதிதாக 26 இடங்களைச் சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

புதிதாக சேர்க்கப்பட்ட இடங்களில் பல்வேறு உணவு மற்றும் பான விற்பனை நிலையங்கள், உணவு நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பேரங்காடிகள் ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க : அப்பர் செரங்கூன் ரோடு பகுதியில் இறந்து கிடந்த பெண்; கொலை சந்தேகத்தில் ஒருவர் கைது..!

மேலும் அந்த இடங்களுக்கு ஜூன் 23 முதல் ஜூலை 4 வரை COVID-19 பாதித்த நபர்கள் சென்று வந்துள்ளதாகவும் MOH குறிப்பிட்டுள்ளது.

F&B மற்றும் உணவு நிலையங்கள்
  • Marutama Dining (75 கிலினி ரோடு)
  • Dopa Dopa Creamery (29 சவுத் பிரிட்ஜ் ரோடு)
  • Sushi Mitsuya (60 Tras ஸ்ட்ரீட்)
  • Eunos Technolink Food Loft (11 காக்கி புக்கிட் ரோடு)
  • Wang Sheng Li Durian Station (513 பிஷான் ஸ்ட்ரீட் 13)
  • Ming Fa (246B அப்பர் தாம்சன் ரோடு)
  • One Man Coffee (215R அப்பர் தாம்சன் ரோடு)
  • ஜூரோங் வெஸ்ட் 651 Food House Pte Ltd (651 ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 61)
  • அல்பெர்ட் சென்டர் மார்க்கெட் மற்றும் Food Centre (270 குயின் ஸ்ட்ரீட்)
  • The Daily Scoop (369 செம்பவாங் ரோடு)
  • East Coast Lagoon Food Village (1220 ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே)
ஷாப்பிங் மால்ஸ்
  • Changi City Point (5 Changi Business Park Central 1)
  • Sim Lim Square (1 Rochor Canal Road)
  • ION Orchard (2 Orchard Turn)
  • Food Opera @ ION Orchard
  • Northpoint City (930 Yishun Avenue 2)
  • Swensen’s
  • ஜூவல் சாங்கி ஏர்போர்ட் (78 Airport Boulevard)
  • El Fuego by COLLIN’S
  • Compass One (1 Sengkang Square)
  • Kopitiam
  • லக்கி பிளாசா (304 Orchard Road)
  • மெக்டொனால்ட்’ஸ்
  • Tang Plaza (310 Orchard Road)
  • TANGS
  • Plaza Singapura (68 Orchard Road)
  • Swensen’s
சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் பிற கடைகள்
  • Healing Thai Massage (39 Jalan Besar)
  • ஹனிஃபா Textiles (60 செராங்கூன் ரோடு)
  • Huangs 601A (601A ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 62)
  • Sheng Siong சூப்பர்மார்கெட் (3 Yuan Ching Road)
  • NTUC FairPrice (5 Eunos Crescent)
  • Sheng Siong சூப்பர்மார்கெட் (7 ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 5)

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

இதையும் படிங்க : பான்-தீவு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – குழந்தை உட்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg