COVID-19: சிங்கப்பூரில் இதுவரை 34,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!

765 more COVID-19 patients have been discharged
765 more COVID-19 patients have been discharged (PHOTO: Suhaimi Abdullah/Getty Images)

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 765 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் MOH குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 34,224 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : “அளவுக்கு அதிகமானோர் ஒன்று கூடல்” – சிங்கப்பூரில் இரவு நேர ரோந்துப்பணி அதிகரிக்கப்படும்..!

மேலும் 185 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 7,398 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனுடன் சேர்த்து மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 26ஆக உள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் 2ம் கட்டத் தளர்வு – ஆர்ச்சர்ட் ரோடு ஷாப்பிங் வட்டாரத்தில் குவிந்த மக்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg